×

சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53,120-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53,120-க்கு விற்பனை ஆகிறது. தங்கம் கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.6,640-க்கு விற்கப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.88.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

The post சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53,120-க்கு விற்பனை appeared first on Dinakaran.

Tags : Chennai ,
× RELATED பெண் தொகுப்பாளருக்கு பாலியல் தொல்லை...